வன்னிச்சி நாச்சியார் கற்பாலம்

மட்டுநகர் திவா
1 Min Read

வன்னிச்சி நாச்சியார்

பழந்தமிழரின் அடையாளங்கள் எல்லாம் மட்டக்களப்பு தேசத்தில் மலிந்தும் ஒளிந்தும் கிடக்கின்றன.

கி பி 16ம் நூற்றாண்டு காலத்தில் மட்டக்களப்பின் வட எல்லை பகுதியை ஆட்சிசெய்த அரசி வன்னிச்சி நாச்சியார் காலத்தில் அமைத்த பழம்பெரும் கல்பாலம். (1500 களுக்கு பின்)

230அடி நீளமும் 147 கற்தூண்கள் கொண்டதாக இந்தப் பாலம் வண்ணாத்துத்துறையில் இருந்து காயங்கேணிக்கு இடையில் உள்ள ஆற்றை கடப்பதற்க்கு அமைக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் ஆட்சி அடையாளங்கள் இன்றும் நிலைத்து இருக்கத்தான் செய்கிறது.

தேடல் தொடரும்…

பாலத்தின் தூண் சிதைவுகள்
பாலத்தில் இருந்து வெளியே வந்து தங்க பயன்பட்ட அமைப்பு
பாலத்துக்கான வழி
வண்ணாத்தி துறை

Share this Article
Leave a comment